Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Profile Post

பவி மா ஓகே வா???

பதட்டத்தில் தான் கேட்கிறோம்
பதட்ட பட வேண்டாம்…..
பார்த்துக் கொள்ளுங்கள்
பார்த்துக்கலாம்…..
பல நாள் காணவில்லையே
சீக்கிரம் வாங்கோ……
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருக்கு…நீ வருவாய் என….

👁 9 views
❤️ 1
💬 2 Replies
Pavithra Narayanan Admin 1 month ago

லாஸ்ட் வீக் ஜூரம் சிஸ், சுத்தமா முடியல... அதான் வரல.. சாரி உங்களை காக்க வச்சதுக்கு. நாளையில இருந்து எபிசொட் வந்திடும். இப்ப ரெண்டு எபிஸ் காளிதாசன் போட்டுட்டேன்.. சீக்க்ரம் ராஜா கதை முடிச்சிட்டு புது  கதையோட சிறப்பா செப்டம்பரை ஆக்குறோம்🧡

❤️ 1
more...
Pavithra Narayanan Admin 1 month ago
❤️ 1
more...
💬 Leave a Reply
Log in to leave a reply.

2 thoughts on “Profile Post”

  1. Pavithra Narayanan
    Pavithra Narayanan

    லாஸ்ட் வீக் ஜூரம் சிஸ், சுத்தமா முடியல… அதான் வரல.. சாரி உங்களை காக்க வச்சதுக்கு. நாளையில இருந்து எபிசொட் வந்திடும். இப்ப ரெண்டு எபிஸ் காளிதாசன் போட்டுட்டேன்.. சீக்க்ரம் ராஜா கதை முடிச்சிட்டு புது  கதையோட சிறப்பா செப்டம்பரை ஆக்குறோம்🧡

🔗 Insert Link

Scroll to Top