Apr 19, 2026 · 9:33 pm
#1
Friends,
நீங்க வலைதளத்தில் பதிவு செய்த உடனே உங்களால லாகின் பண்ண முடியலன்னா பாஸ்வர்ட் தவறுன்னு வந்தா No problem. உங்க பாஸ்வர்ட் தப்பு கிடையாது, கொஞ்ச நேரம் காத்திருங்கள்.
உங்க மெயில் ஐடிக்கு வெப்சைட்ல இருந்து வெல்கம் மெயில் வரும். அது வந்துடுச்சுன்னா உங்க அக்கவுண்ட் அப்ரூவல் ஆகிடுச்சு. சோ மெயில் வர வரை வெயிட் பண்ணுங்க ப்ரண்ட்ஸ். ப்ளீஸ்.
அப்புறம் நீங்க சைட்ல கமெண்ட் பண்ணலாம். போஸ்ட் பண்ணலாம். சில features லாம் டெஸ்டிங்க்ல இருக்கு, உங்களுக்கு வேலை செய்யலன்னா சொல்லுங்க எது வரலன்னு, நம்ம சரி பண்ணிடலாம்.
சைட்ல லாகின் பண்ண முடியாத இஷ்யூன்னா
mailmepavithranarayanan@gmail.com மெயில் போடலாம். சைட்ல கீழ CONTACT US OPTION ல இருக்க இன்ஸ்டா பேஜுக்கு மெசெஜ் போடலாம். இல்லை காற்றோடு பேசும் கதைகள் youtube page'la recent posts ல comment பண்ணுங்க.
நன்றிகள்.
No replies yet. Be the first to reply!