Oct 19, 2026 · 11:28 pm
#1
நனையாத மழை நாம் ✨✨✨என் மனத்துக்கு நெருக்கமான கதை❣️
கார்த்திகேயன், ரேவதி, ஆனந்தன், வாரிதி எல்லாரையும் இனி புத்தகத்தில் சந்திக்கலாம்.
வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை, மறு வாய்ப்பு தேவை, life is all about experiences, chances and people. அப்படியான மனிதர்கள் உங்கள் உள்ளங்களோடு உலா வரும் கதை, உலா பதிப்பகத்தின் முதல் வெளியீடு 'நனையாத மழை நாம்'.
8610841651 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது ulaapathippagam@gmail.com, Instagram ID இல் பெற்றுக்கொள்ளலாம்.
முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த வாரம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
நனையாத மழை இப்போது விற்பனையில்..
புதிய பயணம் இனிதே தொடங்கட்டும்!! ✨✨✨
No replies yet. Be the first to reply!