அன்பான வாசகர்களுக்கு வணக்கம்!
உலா பதிப்பகத்தின் முதல் வெளியீடான எழுத்தாளர்
பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்'
நூலின் முன்பதிவு தொடங்கியுள்ளது.
நூல்: நனையாத மழை நாம்
விலை: ₹350
வெளியீடு: அக்டோபர்
நூலை முன்பதிவு செய்ய விரும்பும் வாசகர்கள், கீழ்க்கண்ட விவரங்களைப் பகிரவும்:
பெயர்:
முழு முகவரி:
தேவையான பிரதிகளின் எண்ணிக்கை:
தொடர்பு எண்(வாட்ஸப் எண்):
உங்கள் முன்பதிவு விவரங்கள் பெறப்பட்டதும் உறுதி செய்யப்படும்.
8610841651 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்.
(குறுஞ்செய்தி மட்டும்)
ulaapathippagam@gmail.com
mailmepavithranarayanan@gmail.com
என்கின்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலம் தெரிவிக்கலாம்.
Instagram ID இல் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
இந்தக் கதையின் பக்கங்கள் உங்களைத் தேடி வரும் அந்த நாளை நாங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நூல் வெளியானதும், முதலில் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவிப்போம்.
அன்புடன்,
உலா பதிப்பகம்!

No replies yet. Be the first to reply!