Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Home Author's Desk Throwback Reads JUNE EDITION

Throwback Reads JUNE EDITION

#1

மீள்பதிவு கதைகள் மே 25, 2026 முதல். 


மீள்பதிவு - THROWBACK READS கீழ் உள்ள கதைகள்

இரவுகளை திருடியே - 4 PM
நலமுடன் காதல் - 10 AM ( ஜீன் 1 முதல்)

முடிவுற்ற கதைகள்- EVERGREEN READS கீழ் இருக்கும் கதைகள்.
1. இடைவெளிகள் இசைக்கின்றன -  (பரசுராம் - சாதனா)
2. வா வா என் தூர நிலா (சிரஞ்சீவி வரப்ரசாத் - கல்கி)
3. ஆவல்கள் தீர வா (ராஜதுரை- தாரகை)
4. ஒரு காதல் ஒரு நேசம் (இளந்திரையன் - வஞ்சுளவல்லி)

புது கதையோடு ஜூன் மாதம் வரேன் ப்ரண்ட்ஸ்.
❤️ 1
💬 6 Replies
Pavithra Narayanan Admin 2 months ago
❤️ 2
more...
Srichitra Reader 2 months ago

Welcome ma.  Nalla enjoy pannunga.

❤️ 1
more...
Pavithra Narayanan Admin 2 months ago

Enjoyyy ahh ?? Enga maa @Srichitra 

Srichitra Reader 2 months ago

@Pavithra Narayanan .    Native place pogereenga nu appadi sonnen.   

❤️ 1
more...
Mrs Beena loganathan Reader 2 weeks ago

அடுத்த இரண்டு கதைகள் படிக்க ஆவல்....

தினமும் காலை மாலை காபி உடன் கதை படித்து பழக்கம் ஆகி விட்டது...
இன்று காலை 
காபி இருக்கு 
கதை இல்லை...
கதையுடன் சீக்கிரம் வாங்கடா....
Waiting......📚🍫☕💕💞💖💝💘💐🌈💧🌨️🌄🌛🌟🌥️🎇
❤️ 1
more...
Pavithra Narayanan Admin 2 weeks ago

@Mrs Beena loganathan 

நாளை முதல்... ☺️☺️☺️

💬 Leave a Reply
Log in to leave a reply.

🔗 Insert Link

Scroll to Top