Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Avatar

Mrs Beena loganathan

Reader
17
Posts
4
Reviews
7
Notes

Profile Posts

You are viewing Mrs Beena loganathan's profile. Login to like or comment.
📢 Post
Good morning 🌞 and happy morning with Alexa......
Have a good day pavi Ma 💐 👏🏻 🔥 ❤️ ❤️ 
0
❤️ 1
📢 Post
பவி மா ஓகே வா???
பதட்டத்தில் தான் கேட்கிறோம்
பதட்ட பட வேண்டாம்.....
பார்த்துக் கொள்ளுங்கள்
பார்த்துக்கலாம்.....
பல நாள் காணவில்லையே
சீக்கிரம் வாங்கோ......
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருக்கு...நீ வருவாய் என....

0
❤️ 1
2 weeks ago
📢 Post
Happy birthday krishna......
ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
0
❤️ 1
2 weeks ago
📢 Post
கதை வரும்போது 
கதை தளம் திறக்க முடியல கதை தளம் திறந்திருக்கும் போது 
கதை படிக்க முடியல 
கதை இல்லையே 🤧 
என்ன கொடுமை சரவணன் இது🤔🧐😭😭😭🤧🤧🤧🤧
0
😂 1
2 weeks ago
📢 Post
என்ன ஆச்சு மா??? R u ok baby????
காளிதாசன் காணவில்லை.....
காரணம் என்னவோ????
0
4 months ago
📢 Post
நலமுடன் காதல்.... எங்க காணும் da????🕵🏻‍♂️🧐🤔🤔🤔
0
❤️ 1

Book Reviews

நிலா முற்றத்து முத்தம்
☆☆☆☆☆ நிலா முற்றத்து முத்தம் 

பவித்ரா நாராயணன் 

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன் 

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்


சர்வமும் சர்வா
சர்வாவை ரசித்து பார்க்கும்
ரசிகை ரசிகா....
ரசிகாவை இசைத்து ரசிக்கும் சர்வா....


தாயின்றி தளர்ந்த மனதை தாங்கிய ரசிகாவுக்கு
தோழனாய் தோள்கொடுத்து துணையாய் நின்றான் சர்வா.....

தவறாகப் புரிந்த அன்பைத் தள்ளிச் சென்ற விதியும்
தொலைந்த இதயங்களைத் திரும்பத் தேடி இணைத்தது.......

தகராறாய் தொடங்கிய சந்திப்பு
தாமரைக் காதலாய்
தினம் பார்த்து 
தவித்து மலர்ந்து மனம்....

தந்தையின் கண்டிப்பிலும் தழைத்த மகள் பாசம்
தான் விரும்பிய வாழ்வைத் தந்த அன்புத் 
தந்தையாக சிவசங்கரன் சிறப்பு.....

தம்பி அண்ணன் பாசமெனத் 
திகழ்ந்த சர்வா பத்ரி 
தாய்களின் செல்லபிள்ளைகள்.....
 
துள்ளி நகைச்சுவை சேர
தினம் காணும் வேளை 
தன் மனைவியுடன் சேர்ந்து தம்பியை கிண்டலுடன் பேச கலகலப்பு தான்...



துவண்ட நேரத்தில் 
தவறை சுட்டிக் காட்டி 
தன்னுடன் பழகும் தோழி 
துயரை துடைத்த
தோழமையின் தூய்மை யுவி–ரசிகா நட்பு


காலம் காயப்படுத்தினாலும் காதலைக் களவாடவில்லை.
காணாமல் போன சர்வா கனவில் ரசிகா உடன் காதல் நினைவில் என்றும் கரைந்து இருக்க....


காத்திருந்த இதயங்கள் காலம் கடந்தும் கலந்தபோதும்
காயங்கள் கரைந்து காதல் கவிதையாய் மலர்ந்தது....

 
அசைத்து இசைத்தது வலக்கரம் தான்
அவளின் பாடலில் 
ரசித்து மயங்கியது
சர்வாவின் இதயம் தான்...

காவியம் போல கசிந்து உருகிய காதல்
காலங்கடந்தும் மனங்களில் ஒலிக்கும் முத்த சத்தம்...
"நிலா முற்றத்தில் முத்தம்"
0
👏 1
நலமுடன் காதல்
☆☆☆☆☆ நலமுடன் காதல்....

நண்பியின் நாவிலே
நிறைந்திருந்த நேசத்தை
நெஞ்சார நம்பியவள்
நாணம் மறந்து
நெருங்கினாள் காதலிடம்...

நேசம் நதியெனப் பெருக
நெறிகள் நொறுங்கின
நியாயம் நினைத்த பெற்றோர்
நிராகரிக்க
நிழலாய் நகர்ந்தது
நிம்மதியான வாழ்க்கை...

நெடுநாள் நெடுந்தூரம்
நொடிகள் நரகமாய்
நினைவுகள் நெஞ்சினுள்
நெருப்பாய் நின்றன...

நவமாத நெகிழ்வின்
நற்செய்தியைக் கூட
நேரில் நுகர முடியாமல்
நொந்து நின்றான்
நேசத்தின் நாயகன்...

நியதி நினைத்த
நிகழ்வொன்றில்
நொடியில் நேர்ந்த
நெருக்கடி வழியே
நீங்கிய இரு மனங்கள்
நெருங்கின மீண்டும்...

நெஞ்சின் நொறுக்கங்கள்
நேசத்தின் நறுமணத்தில்
நீராய் நெகிழ்ந்தன....

நம்பிக்கை நிமிர்ந்தது
நிம்மதி நிலைத்தது...

நிழலாய் நழுவிய காதல்
நித்தமும் நெஞ்சில் நிலைத்து
நல்வாழ்வின் 
நந்தவனத்தில்
நகைச்சுவையாய் 
நிறைவாக மலர்ந்தது...

நேசம் நெஞ்சை வென்றால்
நியதியும் நமக்கே துணை
நழுவிச் சென்ற காதலும்
நலமுடன் மீளும் ஒருநாள்....

நலமுடன் காதல் வாழ்க....

நல்வாழ்த்துக்கள்....📚🍫💌🌷👌🏻❤️🔥💔❤️‍🩹❣️👌🏻✍🏻✍🏻


0
❤️ 3 👏 1
ஆவல்கள் தீர வா
☆☆☆☆☆ ஆவல்கள் தீர வா....

பூமர் நாயகனுக்கும் 
புரட்சி நாயகிக்கும் 
பார்த்த முதலே மோதல்
பாடல் வழி காதல்.....


ஆச்சாரங்கள் சூழ்ந்த வீட்டில்
ஆண்கள் சொல்வதே சட்டமென வாழ்ந்தவன் அவன்…
ஆதரவாய் இருந்த பெரியப்பாவின்
ஆணையை வாழ்வாக எண்ணியவன்....

அடக்கமே பெண்ணின் அழகு என்றும்
அமைதியே 
அவளின் ஒழுக்கம் என்றும்
அழுத்தமான பழைய எண்ணங்களில்
அமர்ந்து போனவன்....


ஆணும் பெண்ணும் சமம் என
அஞ்சாத மனமும் சுயமரியாதையும் கொண்டவள்…
ஆர்வமாய் வாழ கற்ற பெண் 
அவள் தாரகை…



அண்ணனாக இருந்த அரிச்சந்திரன்
ஆழ்ந்த சிந்தனைகள் சொல்லித் தந்து 
ஆறுதலும் பொது 
அறிவும் சேர்த்து
ஆதரவு தந்த 
ஆசான் ஆனான்....

ஆரம்பத்தில் 
(துரை 🤩தாரகை )
அவனும் அவளும் சந்தித்த நாள் முதல்
அடிக்கடி மோதல்கள் தான்....

அர்த்தமில்லா சண்டைகளுக்குள் கூட
அழகான புரிதல் இருக்க
அறிந்தும் அறியாத மனநிலை…
அவர்களுக்குள் விலகாத உணர்வுகள்…


அவளின் சுதந்திரம் அவனை கோபப்படுத்த
அவனின் ஆணவம் அவளை எதிர்க்க வைத்தது....

அதற்குள் காதல் மெதுவாய் வளர்ந்தது
அவர்களின் வாக்குவாதம் கூட
அன்பின் மொழியாக மாறியது.....

ஆணவம் நிறைந்த ராஜாதுரையின்
ஆண்ட மனதிற்குள்
ஆத்மவலிமை கொண்ட தாரகை ஆக்கிரமித்தாள்
ஆளுமையாக அவன் எண்ணங்களில்....

அழகான பாடல் வரிகளில்
அன்பை பரிமாறிக் கொள்ளும் விதம்
அழகு...
 
ஆனால் விழிகளில் மறைத்த காதல்
ஆழமாய் இதயத்தில் வேரூன்றியது…

அன்று தங்கை காதலை அறவே வெறுக்க 
அவனின் காதலை
அவனால் ஏற்க முடியாது தவிக்க
அன்னையின் பிடிவாதத்தால் 
அவன் காதல் அவளுடன் கை சேர....


ஆணவ ராஜாவுக்கும்
ஆவேச புரட்சி ராணிக்கும்
ஆயிரம் மோதல்கள் வந்தாலும்
ஆதரவாய் காதல் நின்றது.....

அறிவு மாமா
அறிவாக பேசுவதாக
அவர்களுக்கு நடுவில்
அப்பப்போ அப்பாவியாக
அப்பப்பாவென்று 
அல்லல் படும் 
அறிவு ஜீவி.....

அரிச்சந்திரன்
அண்ணனாக
ஆசானாக
அற்புதம் 

அம்மா அருணா
அதட்டல் கொஞ்சம்
ஆசையும் ஏக்கமும்
அப்பப்போ 
அன்னையின் அதிகாரமும்
அசத்தல்.....

அதிகார பெரியப்பா
ஆண் வர்க்கத்தின்
ஆணவம் கொண்டவர்
அவ்வளவு சீக்கிரம்
அவரை திருத்த முடியாது.....


அன்பால் விட்டுக்கொடுத்து
ஆழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து
ஆன்மாவாய் இணைந்த பந்தம்
ஆயுள் முழுதும் இனிமை ஆனது....

அவள் கணவனை புரிந்தாள்
அவன் மனைவியின் மனதை 
அறிந்தான்....

அடங்காத இரு துருவங்கள் கூட
அடிக்கடி முட்டிக் கொண்டாலும்
அன்பின் புரிதலில் விட்டுக்கொடுத்து வாழ்ந்தார்கள்....

அமைதியான இல்லறத்தில்
அவர்களின் காதல் தினமும் புதிதாயிற்று....

அள்ளி கொடுத்த பாசத்தில்
ஆத்திரமும் கூட இனிமையாய் தீர்ந்தது...

ஆசைகள் தீர்ந்த பின்னும்
ஆவல்கள் தீரவில்லை....


ஆண்டுகள் கடந்த பின்னும்
ஆராத காதலாய் அவர்கள்
ஆவல்கள் தீர வா....
0
❤️ 2
ஒரு காதல் ஒரு நேசம்
☆☆☆☆☆ ஒரு காதல் ஒரு நேசம் 

#திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன் 

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம் 


இஞ்சி ❤️‍🩹 இளா

தாய்க்காக தலை குனிந்தாள் வஞ்சி,
திருமண பந்தத்தில் 
தன் கனவுகளைத் 
தியாகம் செய்தாள்....


தந்தை சொல் மீறாமல் தாயில்லாமல்
திருமணத்தை ஏற்று 
திடமாக நின்றான்...



திரும்பிப் பார்க்காத 
தூரத்தில் இருவரும்
துணையில்லாமல்
தனித்து நின்று வாழ...



தினமும் பேசாத வார்த்தைகள் 
நெஞ்சில் நிறைந்து
தங்களுக்குள்
திக்கி சிக்கிக் கொள்ள...

தவிர்க்க முடியாத சூழலில் 
தன் அத்தைச் சொல் காயம் 
தீண்ட,
தாங்க முடியாமல் 
தாலியை தந்து 
தள்ளி செல்ல....


தானே வந்த சந்திப்பு தங்கையின் திருமண பேச்சில் 
தவிர்க்க முடியாத உணர்வுகள் 
தகிக்கும் கண்களில் வழிந்தது....

தினங்கள் கழிந்து மீண்டும் 
திடீர் சந்திப்பு,
திரும்ப உயிர் வந்தது போல 
இதயம் துடித்தது....

திரண்ட கண்ணீரில் கோபமும் காதலும் கலந்து,
திருத்திக் கொண்டார்கள் தவறுகளைத் தழுவிக் கொண்டு....


தாராளமாக சண்டை போட்டு தங்கள் பக்க உண்மைகள் பேசிக் கொண்டு,
தாங்க முடியாத காதலில் மீண்டும் திளைத்து இணைந்தனர்....

0
❤️ 2

Rough Notes

Happy birthday wishes....
Belated wishes ma...... என்னைக்கு என்று தெரியவில்லை...
என்றும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா 💐 👏🏻 
0
❤️ 1
அப்பாடா.....🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️🫡🫡🫡🤧🤧🔥🔥❤️❤️😘😘😘
வந்துட்டேன்......வந்துட்டேன்....
ஒரு வழியா என் மேல இரக்கும் காட்டிட்டாரு கூகிள் ஆண்டவர்....
Site open aaguthu....
0
❤️ 1
கிணத்த காணோம் moment
அப்பாடா.... மூன்று நாள் ஆச்சு.....site open ஆகல 🤧 என்ன நடந்தது 😭 
யாருக்கு எங்க எப்படி சொல்றது என்று தெரியவில்லை 🤔

இப்ப தான் open ஆகுது maa.....

Whatsapp community la crying symbol  நான் தான் போட்டேன் மா.....
0
😮 1
காலை மாலை காபியும் கதையும்
காலை மாலை 
காபியும் கதையும்
கண்ணுக்கும் கருத்திற்கும்
கவரும் விதமாக....
காணவில்லை இன்று 
காண வந்த வானவில்.....
0
❤️ 1 😂 1 😢 1
காதலை காண வில்லை
நலமுடன் காதல் 
நல்லா இருக்கா???😂😂😂வரவில்லை
0
😂 1
Sorry பவி மா....
Mummy health not ok...so went to home town and take care of her one week and then took Mummy with me to my home....now she is fine and with me...so little busy...thatsy no comments.....hereafter will come comment 👍🏻👍🏻👍🏻
0
❤️ 1
இரவுகளை தேடியே.....
அரிச்சந்திரன் வக்கில்க்கும் 
கதை இருக்கா.... சூப்பர் சூப்பர்.....👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻🍫🍫🍫
0
❤️ 2

Latest Activity

💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 25
"மாமன் தாஸ் கூட மல்லுக்கு  நிற்கும் மச்சான் ராஜீவ்....மறைந்து போன கோவம்மனைவியோ பதட்டத்தில்...."
5 hours ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 24
"எந்நேரமும் அரசியலுக்காய் உழைக்கும் கணவன் எதிர்பார்ப்போடு ஏங்கும் மனைவியின் மனம்…எத்தனை இரவுகள் தனிமையில் கழிந்தாலும் எங்கே போனாய் என்ற..."
6 hours ago
View →
💬
💬 Commented on 📢 Announcement by Pavithra Narayanan
உலா – புதிய தொடக்கம்
"congrats da pavi Ma.......👏🏻👏🏻👏🏻🔥👍🏻🏆🎉🍫💐"
7 hours ago
View →
💬
💬 Commented on 📢 Announcement by Pavithra Narayanan
உலா – புதிய தொடக்கம்
"உலா பதிப்பகத்தின் புதிய பயணம் சிறக்கட்டும்!புதிய புத்தக வெளியீட்டில்பெரும் வெற்றிகள் பல பெற்றிட…படைப்பாளிகளின் கனவுகளைபுத்தகங்களாய் மலரச் செய்திட…படிப்பவர்களின் மனங்களில்புதிய..."
7 hours ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 23
"கணவனின் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவி கலங்கும் விழிகளில் காதல் தேங்கி நிற்க…காதல் கொண்ட நெஞ்சம் காத்திருக்கும் நேரம் குரல் கேட்டாலும் காணொளி பார்த்தாலும்காண..."
20 hours ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 22
"காளிதாசன் கவிதை கார்த்தாயினி…காதலின் கவிதையாய் காளிதாசன் எழுத கற்பனைக் காவியமாய் கார்த்தாயினி மலர....கண்ணில் கவிதை கொண்டு கவர்ந்திடும் அழகே....கரையட்டும் இரவுகாதலாக காளிதாசன்..."
20 hours ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 22
""
20 hours ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 21
"கவிதை படிக்கும் நேரம்காளிதாசன் கண்டபுது கவிதை கார்த்தி கார்த்திக்கு மட்டும் தெரிந்தகார்த்தி தாசன் இந்தகாளி தாசன்.....காதல் அரங்கேற காலை இனிதாக கவிதை வணக்கம்...."
2 days ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 20
"நம் மனதிற்கு நேர்மையாக நாம் வாழ்ந்துவிட வேண்டும்!நம்மை நன்கு அறிந்தவர்களுக்கு நம் நியாயம் சொல்லத் தேவையில்லை!நம்மைப் பற்றி அறியாதவர்களுக்கு..."
2 days ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 19
"பார்வையிலே புரிந்து கொண்ட மனைவியின் பிரிவில் மனம் உன் மத்தம் கொள்ளுதடி கண்ணா ...."
3 days ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 18
"கடவுள் நம்பிக்கைகருத்து அற்புதம்....கண்ணுக்குத் தெரியாத காரணமாய் இருந்தாலும், காற்றைப் போல சுவாசத்தில் கலந்திருப்பது கடவுளின் இருப்பு!காணும் உலகம் கடந்து, காணாத சக்தியை..."
3 days ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 17
"கண்ணா இரண்டு லட்டுகாளிதாசன் கார்த்தி ❤️ கனவாக எண்ணியது கை சேர்ந்து கொண்டகல்யாணம் காதலாக.....கருத்துக்கள் மாறலாம்கவலைகள் கூடலாம்கார்த்தியின் காதல் கணவனின் புரிதல்கண்ணீருக்கு இடமில்லைகண்ணா....."
4 days ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 16
"கட்டி வெச்சுக்க எந்தன் அன்பு மனச....கட்டி வெச்சுடேன் காளிதாசன் தாசேட்டா வை....."
4 days ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 15
"கமஞ்சூல் எழிலி _❤️❤️❤️கமஞ்சூல் எழிலி 🌧️கமஞ்சூல் எழிலி போலகார்மேகம் போல கவலைகள் சூழ்ந்தாலும்,கனவுகளில் வண்ணம் பூசிகாத்திருக்கும் ஓர் அழகிகார்த்தாயினி…காற்றோடு..."
5 days ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 14
"தாசேட்டா நாங்க கண்ட் டிட்டூ.....😂😂😂😂😅😆😆👌🏻👌🏻👌🏻👌🏻"
5 days ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 14
"பெண்கள் பெற்றாலும்பிள்ளைகள் ஆண்களின் பெயர்  வாரிசாக தான்பார்க்கப்படுகிறார்கள்....உண்மையான வரிகள்....."
5 days ago
View →
💬
💬 Published a Profile Post
Good morning 🌞 and happy morning with Alexa......Have a good day pavi Ma 💐 👏🏻 🔥 ❤️ ❤️ 
5 days ago  ·  0  ·  1
View →
💬
💬 Published a Profile Post
பவி மா ஓகே வா???பதட்டத்தில் தான் கேட்கிறோம்பதட்ட பட வேண்டாம்.....பார்த்துக் கொள்ளுங்கள்பார்த்துக்கலாம்.....பல நாள் காணவில்லையேசீக்கிரம் வாங்கோ......பார்த்து பார்த்து கண்கள் பூத்திருக்கு...நீ வருவாய் என....
6 days ago  ·  0  ·  2
View →
💬
💬 Commented on 📝 Rough Note (own post)
Happy birthday wishes....
"Oh wow super....we are august girlsMy daughter Aug 9Me Aug 18 🔥 🔥 🔥..."
2 weeks ago
View →
💬
💬 Published a Profile Post
Happy birthday krishna......ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
2 weeks ago  ·  0  ·  0
View →
💬
💬 Published a Profile Post
கதை வரும்போது கதை தளம் திறக்க முடியல கதை தளம் திறந்திருக்கும் போது கதை படிக்க முடியல கதை இல்லையே 🤧 என்ன கொடுமை சரவணன் இது🤔🧐😭😭😭🤧🤧🤧🤧
2 weeks ago  ·  0  ·  1
View →
📝
📝 Published a Rough Note
Happy birthday wishes....
2 weeks ago  ·  0  ·  2
View →
💬
💬 Commented on 💬 Profile Post (own post)
என்ன ஆச்சு மா??? R u ok baby????காளிதாசன் காணவில்லை.....காரணம் என்னவோ????
"Take care ma 💐👍🏻......GET WELL SOON....COME BACK 💐❤️🔥"
2 weeks ago
View →
💬
💬 Published a Profile Post
என்ன ஆச்சு மா??? R u ok baby????காளிதாசன் காணவில்லை.....காரணம் என்னவோ????
2 weeks ago  ·  0  ·  2
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 13
"கல்யாணத்துக்காக கார்த்தாயினி இல்ல கார்த்திக்காக தான் கல்யாணம்......தாசேட்டா கார்த்தி பாவம்தாங்காது பொண்ணு "
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 12
"காளிதாஸ் சிரிச்சா நானும் சிரிப்பேன்.... அப்படி ரசித்து படித்த கதை....😂😂💕💕💞💓💕❣️❣️❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥"
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 11
"வயது வித்தியாசத்தை காரணம் காட்டிவிலகி நிற்க....வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்விவரமான எண்ணம்தான் விருப்பம் வயது தடையில்லை.."
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாஸன் 11
"காளிதாசனை காண வந்து சக்தியின் காதலில் சிக்கி விட்டேன் இன்று 😂😂😂😂🔥🔥👍🏻👍🏻"
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 27(நிறைவு)
"பேச்சிலும்… பார்வையிலும்…பாசம் நிறைந்த செயலிலும்பத்துக்கு பத்து மதிப்பெண் வாங்கும்பக்கா கணவன் சக்தி…பாசத்தில் உண்மையிலேயே சூப்பர்! 🥰❤️"
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 27(நிறைவு)
"லாலா கதை போடுங்க டா சீக்கிரம்....."
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 27(நிறைவு)
"முதல் முறை படிக்கிறேன்....எப்பவும் இந்த ஆண்கள் மேலே ஒரு பிடித்தம் பெண்களை பார்த்துக் கொள்வதில் ஒரு தனித்துவம்.....சக்தி சரோ..."
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 26
"சுகமான இரவும் சந்தோசமான காலையும்சக்தியுடன் காபி சரோவின் வரம்......"
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 25
"சரோஜினியின் காதல்சக்தியின் கண்ணியத்தில் சுகமாய் மலர்ந்தது...சண்டைகள் பல வந்தாலும்,சமாதானங்கள் சில போதுமானதுசண்டையிலும் காதல் குறையவில்லைசற்றே கோபத்தில் மனம் மட்டும்..."
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 24
"பகையாய் இருந்த பக்கத்து வீடு,பந்தமாய் மாறிடபிரமாதம்...பிரிவை விதைத்த பெரியவர்கள்பிணைப்பைத் தேடி வந்த தருணம்...."
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 23
"சிங்கத்தை சும்மா சும்மா சீண்டி விட்டு இருந்தாசண்டைக்கு தான் நிற்பான் சக்தி......சபாஷ் சக்தி நீ நடத்த சுதந்திர விலாஸ்லசுதந்திரம் எப்பவும்..."
2 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 22
"சக்தியை ஏனப்பா சுத்தல்ல விட்றி ங்க"
2 weeks ago
View →
📚
📚 Published a Book Review
நிலா முற்றத்து முத்தம்
2 months ago  ·  0  ·  4
View →
📝
📝 Published a Rough Note
அப்பாடா.....🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️🫡🫡🫡🤧🤧🔥🔥❤️❤️😘😘😘
2 months ago  ·  0  ·  1
View →
📝
📝 Published a Rough Note
கிணத்த காணோம் moment
2 months ago  ·  0  ·  6
View →
📝
📝 Published a Rough Note
காலை மாலை காபியும் கதையும்
2 months ago  ·  0  ·  2
View →

Postings

No posts published yet.

🔗 Insert Link

Scroll to Top