Apr 19, 2026 · 7:19 pm
#1
ஹலோ மக்களே!!
நான் எழுதிய நிலவுள்ள ராத்திரிகள் கதை இப்போது Popcorn
FM இல் கேட்டு மகிழலாம். GOOGLE PLAYSTORE இல் APP உள்ளது. இலவசமாக டவுன்லோட் செய்து கதைகளைக் கேட்கலாம்.
Use REFERRAL CODE PAVI100.
1990 களில் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. ஒவ்வொரு நிலவுள்ள ராத்திரியிலும் ஒரு உயிர் போகிறது.
அதற்குக் காரணம் ஒரு குடும்பத்தின் பெண்கள்.
ஏன்? என்னவானது? எப்படி தீர போகிறது அந்த சாபம்??
முதல் முறையாக நான் முயற்சி செய்த ஒரு super natural கதை. ஒரு உண்மை சம்பவத்தைக் கேட்டு அதனால் தோன்றிய கற்பனை.
நிலவுள்ள ராத்திரிகள் கதையை உஷா நந்தினி அவர்கள் குரலில் கேட்டு மகிழுங்கள்!
உங்க favorite Voice artists நிறைய பேரின் குரலில் அங்கே கதைகள் உண்டு.
Stay tuned! Here is the link

இந்த கதை படிக்க , எப்போ வரும் sis???
After few months ma, ipothana release agiruku audio va