Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Home Author's Desk JULY EDITION – THROWBACK READS SCHEDULE

JULY EDITION – THROWBACK READS SCHEDULE

#1

Hello friends, 

here comes the July edition of our website. 

Throwback Reads – மீள்பதிவு கதைகள் 
Link: 

1. நிலா முற்றத்து முத்தம் (ரசிகா – சர்வஜனன்) இது சிறிது நாட்களுக்கு Current Reads, தொடர்கதைகள் பிரிவில் இருக்கும் ப்ரண்ட்ஸ் (for site back end works, we are checking few things)
காலை பத்து மணி
ஜூலை ஏழு முதல்
2. அருகினில் என் தூரமே ( சரோஜினி – சக்திவேல், சித்ரஞ்சன் – வசுந்த்ரா) 
மாலை நான்கு மணி
ஜூலை 15 முதல்.

Completed Reads – முடிவுற்ற தொடர்கள்
Link 🔗:
 நாவல்கள்
1. வா வா என் தூர நிலா (சிரஞ்சீவி வரப்ரசாத் – கல்கி)
2. நலமுடன் காதல் (ஜனார்த்தனன் – சுதந்திரமலர்) ( same – இது மீள்பதிவுகள் ல இருக்கும், ஒரு இருபது நாள்ல completed க்கு மாத்திடுவோம்)
3. ஆவல்கள் தீர வா (ராஜதுரை – தாரகை)
4. இரவுகளை திருடியே (அரிச்சந்திரன் – ஆதினி)

குறு நாவல்கள்
5. இடைவெளிகள் இசைக்கின்றன (பரசுராம் – சாதனா)
6. ஒரு காதல் ஒரு நேசம் (இளந்திரையன் – வஞ்சுளவல்லி)

ஒலிப்புத்தகம்
1. அரங்கேற்ற வேளை – மோனிகா குரலில் 
(லாலா லஜபதி ராய் – உதய நிலா) 
ஜூன் மாதம் வெளிவந்த ஒலிப்புத்தகம். 


சில வேலைகள் காரணமாக இந்த ஒரு வாரத்திற்கு ஒரு கதை மட்டுமே தளத்தில் பதிவாகும் friends. ஆகஸ்ட் மாதம் முதல் புதிய தொடர்கதை நம் தளத்தில் வரும். அதற்குள் எல்லாரும் ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க, அனாவசியமாக ஈமெயில்ஸ் எதுவும் வராது, நோட்டிஃபேகஷன்ஸ் வராது. சைட்ல கமெண்ட் செய்ய மட்டுமே லாகின் தேவைப்படும். அதுதான் எழுதுற எனக்கும் படிக்கிற உங்களுக்குமான ஒரு உரையாடல்.
பிரியங்களுடன், 
பவித்ரா நாராயணன்.
❤️ 3 🔥 1
💬 1 Reply
Mrs Beena loganathan Reader 2 weeks ago

அற்புதம் 👏🏻.....

வாழ்த்துக்கள் மா 💐.....
காத்திருக்கிறோம் புது கதைக்கு.....
படிக்காத கதைகள் மீண்டும் பார்க்க 
படிக்கும் போது
பரவசமே.....
❤️ 1
more...
💬 Leave a Reply
Log in to leave a reply.

🔗 Insert Link

Scroll to Top