Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Home Rough Notes கிணத்த காணோம் moment

கிணத்த காணோம் moment

#1
அப்பாடா.... மூன்று நாள் ஆச்சு.....site open ஆகல 🤧 என்ன நடந்தது 😭 
யாருக்கு எங்க எப்படி சொல்றது என்று தெரியவில்லை 🤔

இப்ப தான் open ஆகுது maa.....

Whatsapp community la crying symbol  நான் தான் போட்டேன் மா.....
😮 1
💬 6 Replies
Pavithra Narayanan Admin 2 weeks ago

நீங்கதானா sis?? 

நான் யார் இந்த கதைக்கு இவ்வளவு feel செய்றாங்கணு யோசிச்சேன். 
What's app la காட்டாது யாருன்னு. 
அதனால தெரியல. Youtube msg பாத்தேன். 
ஆனால் சைட் ஓபன் ஆச்சு sis. என்னன்னு எனக்கும் தெரியல🙂
Mrs Beena loganathan Reader 2 weeks ago

உங்களை எப்படி contact பண்றது தெரியலை....🤒🤧🤧 ஆனது ஆச்சு என்று யூடியூபில் சொல்லி விட்டேன்....🤔🤔🤔

Most probably youtube போறது இல்லை....
கதை கேக்கிறதை விட படிக்க தான் பிடிக்கும்....
❤️ 1
more...
Pavithra Narayanan Admin 2 weeks ago

@Mrs Beena loganathan

எனக்கும் படிக்கத்தான் பிடிக்கும். 
Instagram ல இருப்பேன். Open ஆகல means வேற browser try பண்ணி பாருங்க. இல்லை, cache clear பண்ணி பார்த்தா வரும். 
Anytime mail 💌 pannunga 😊
Sorry for the trouble, but don't know why it was not working for you. 
Mrs Beena loganathan Reader 2 weeks ago

@Pavithra நாராயணன்... I mailed to you,please check it da.....

Mrs Beena loganathan Reader 2 weeks ago

@Pavithra Narayanani did everything..... அப்படியும் வரல.....

😢 1
more...
Pavithra Narayanan Admin 2 weeks ago

@Mrs Beena loganathan replied sis

👏 1
more...
💬 Leave a Reply
Log in to leave a reply.

🔗 Insert Link

Scroll to Top