Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Home › Author's Desk › உலா – புதிய தொடக்கம்

உலா – புதிய தொடக்கம்

#1

வணக்கம் friendss, 

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். 
ஆக்கங்களில் எல்லாம் அவன் துணை வேண்டி, ஒரு புது தொடக்கம், 'உலா பதிப்பகம்’. 

உலா பதிப்பகத்தோட முதல் வெளியீடு 'நனையாத மழை நாம்’. வார்த்தைகள் வலம் வரும் வழியாக உலா, உங்கள் உள்ளங்களில் உலா காண வருகிறது. அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. 
எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு கதை. விரைவில் புத்தகமாக. கார்த்திகேயன், ரேவதி, வாரிதி, ஆனந்தன் எல்லாரையும் மறந்திருக்க மாட்டீங்க நினைக்கிறேன். 

Hi friends, I have some exciting news to share! This year, we are stepping into self-publishing under the name Ulaa Pathippagam. Our first release will be ‘நனையாத மழை நாம்’.  October release 
Pre order available now. Grab your copies soon! 

Pre order through our instagram handle : 
Kaatrodu pesum kadhaigal, 
Our youtube channel or you can mail us via 
mailmepavithranarayanan@gmail.com
ulaapathippagam@gmail.com or Ulaa Pathippagam INSTAGRAM
 whatspp 8610841651 (ONLY WHATSAPP MESSAGES)
❤️ 3 👏 1
💬 9 Replies
Sathya Velusamy Reader 3 weeks ago

Congratulations and all the best Pavi❤️ very happy for you

❤️ 2
more...
Pavithra Narayanan Admin 3 weeks ago

Thank you ka 😍

Mrs Beena loganathan Reader 3 weeks ago

உலா பதிப்பகத்தின் புதிய பயணம் சிறக்கட்டும்!


புதிய புத்தக வெளியீட்டில்
பெரும் வெற்றிகள் பல பெற்றிட…

படைப்பாளிகளின் கனவுகளை
புத்தகங்களாய் மலரச் செய்திட…

படிப்பவர்களின் மனங்களில்
புதிய சிந்தனைகள் விதைத்திட…

புகழ் சேர்க்கும் படைப்புகளால்
பதிப்பகத்தின் பெயர் உயர்ந்திட…

பவித்ரா நாராயணன் எழுத்தாளர் அவர்களுக்கு
பாசத்துடன் தெரிவிக்கும் பிரியமான வாசகர் வாழ்த்துகள்!

புத்தக வாசம் 
பரவும் இடமாய்,
பெருமை சேர்க்கும் உலா பதிப்பகம்.....
பல்லாண்டு பயணிக்கட்டும்!
❤️ 1
more...
Mrs Beena loganathan Reader 3 weeks ago

congrats da pavi Ma.......👏🏻👏🏻👏🏻🔥👍🏻🏆🎉🍫💐

❤️ 1
more...
Pavithra Narayanan Admin 3 weeks ago

Thank you 💛

Srichitra Reader 3 weeks ago

Congrats ma.  மேன் மேலும் பல படைப்புக்கள்  அளிக்க வாழ்த்துக்கள் பவி.

❤️ 1
more...
Pavithra Narayanan Admin 3 weeks ago

😍😍😍😍 நன்றி மா

❤️ 1
more...
Roja Saradha Mary Reader 3 weeks ago

உலா பதிப்பகம் வாசகர் மத்தியில் அன்புடன் , ஆரவாரத்துடன் உலா வர  வாழ்த்துக்கள் மா!

❤️ 1
more...
Pavithra Narayanan Admin 3 weeks ago

மிக்க நன்றி மா 😍

💬 Leave a Reply
Log in to leave a reply.

🔗 Insert Link

Scroll to Top