Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Avatar

Sathya Velusamy

Reader
8
Posts
0
Reviews
0
Notes

Profile Posts

You are viewing Sathya Velusamy's profile. Login to like or comment.
5 days ago
📢 Post
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி.....
0
❤️ 1
3 weeks ago
📢 Post
அந்த தூரம் ரொம்ப தூரமா போகுதே😎
0
1 month ago
📢 Post
சரோ சக்திக்காக waiting babe
0
1 month ago
📢 Post
0
❤️ 1
2 months ago
📢 Post
Hoi babe where is jana???
0
2 months ago
📢 Post
0
❤️ 1
3 months ago
📢 Post
@Super Admin  how do I know if someone commented or reacted to my post?? Also how do I know if I already commented on the thread without opening it?? 
0
4 months ago
📢 Post
அன்புத் தங்கையின் புதிய பயணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 
3

Book Reviews

No reviews yet.

Rough Notes

No rough notes yet.

Latest Activity

💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 18
"மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடிங்கறது போல சித்துவ ஆளாளுக்கு படுத்தறாங்கப்பா....பாவம் ....😢"
4 days ago
View →
💬
💬 Published a Profile Post
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி.....
5 days ago  ·  0  ·  1
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
காளிதாசன் 1
"அடடே அங்கிள் தான் அந்த சர்ப்ரைஸ் ஆ🤩🤩"
5 days ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 16
"அடப்பாவி சக்தி உன் காதலுக்காக அநியாயமா சித்துவ போட்டு குடுத்துட்டியே....ஒரு ஏடிஎஸ்பினு கூட பார்க்காம இப்படி பெல்ட்டால அடி..."
6 days ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 14
"சக்தி இன்னும் பயிற்சி வேண்டும் man.....சித்துவே சிக்கி சின்னாபின்னமாகி போறாரு....நீயெல்லாம் எம்மாத்திரம்...."
1 week ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 10
"சிக்கிட்டாண்டா சிவனாண்டி"
2 weeks ago
View →
💬
💬 Commented on 💬 Profile Post by Pavithra Narayanan
அருகினில் என் தூரமே இன்று முதல் தொடர்ந்து வரும். நாளை முதல் காலை பத்து மணிக்கு...
"பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என........"
2 weeks ago
View →
💬
💬 Commented on 💬 Profile Post (own post)
அந்த தூரம் ரொம்ப தூரமா போகுதே😎
"Ok da"
3 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
நிலா முற்றம் 22 ( நிறைவு)
"Yes yes pleasant read தான்.....முதல் முறை போல இல்லாமா பொறுமையா ரசிச்சு ருசிச்சு படிக்கிறது so nice...."
3 weeks ago
View →
💬
💬 Published a Profile Post
அந்த தூரம் ரொம்ப தூரமா போகுதே😎
3 weeks ago  ·  0  ·  2
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
நிலா முற்றம் 21
"Excellent epi....just loved it❤️❤️❤️"
3 weeks ago
View →
💬
💬 Commented on 💬 Profile Post by Pavithra Narayanan
Will post நிலா முற்றத்து முத்தம் by 1 pm. 
"What about today???"
4 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
நிலா முற்றம் 15
"ஆஹா பொண்ணு பார்க்க வந்தியா....பார்த்துட்டு இப்பவே பிடிக்சிருக்குனு சொல்லிட்டு போ...போயிட்டு சொல்லற வேலை எல்லாம் வேண்டாம் "
4 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 3
"பஞ்சத்தில அடிபட்ட அந்த பரதேசிக்கு தான்யா நீயும் சோறு கொண்டாந்திருக்க...."
4 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
நிலா முற்றம் 14
"எப்படியோ தெரிய வேண்டியவர்களுக்கு தெரிய வந்தாச்சு"
4 weeks ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 2
"ஆடு பகை குட்டிகள் உறவு....அடேய் சக்தி உன்னோட நேர்மை நியாயம் புல்லரிக்குது மேன்"
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
நிலா முற்றம் 12
"இப்போ பாதிக்கு மேல் அட்வான்ஸ்ட் அரை மெண்டல்கள் தான்....😂😂😂😂யுவி அடி தூள்....ரசி இப்படி பண்றியேமா...."
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 1
"@Pavithra Narayanan யாருகிட்ட இருந்து போன் வந்ததோ அந்த sp க்கு தான்"
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
தூரம் 1
"SP வரவுக்காக waiting....எங்க துரை பாரு நியாயம்டா நேர்மைடானு கலக்கறாரு"
1 month ago
View →
💬
💬 Published a Profile Post
சரோ சக்திக்காக waiting babe
1 month ago  ·  0  ·  1
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
நிலா முற்றம் 10
"மிலிட்டரிக்கு கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்னு தெரியாதா.....விசாரணையே இல்லாம தண்டனை தராரு..."
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
நிலா முற்றம் 9
"வைஷீ நல்லா வைச்சு ஆப்பு...."
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
நிலா முற்றம் 8
"நல்ல தோழிகள்.....இப்படித்தான் படிக்கிற வயசுல பல பேர் வழி மாறி போறாங்க"
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
ஒரு காதல் 14 (நிறைவு)
"Feeling good ...❤️❤️❤️ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு கதையை முழுதாக படித்தது....இளா ❤️ வல்லி lovely"
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
ஒரு காதல் 12
"ஆனாலும் இந்த இளா இப்படி வஞ்சியை கவுத்துட்டானே"
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
ஒரு காதல் 6
"நல்லா பேசறடா தம்பி....இந்த வியாக்கியானம் விளக்கெண்ணை எல்லாம் உங்க அம்மா கிட்ட பேசுடா"
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
ஒரு காதல் 2
"அடேய் இளா என்ன ரொம்ப causual ஆ இருக்க நினைப்போ"
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
ஒரு காதல் 1
"கல்கி போல வல்லியும் என்னோட favourite ❤️❤️"
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
நிலா முற்றம் 4
"https://youtube.com/shorts/XD6ZmcvuK-o?si=yjGCDIFb0y_7MP0y "
1 month ago
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
நிலா முற்றம் 1
"https://youtube.com/shorts/AgV338o8hfs?si=Ix8--d2soz710DE5 "
1 month ago
View →
💬
💬 Published a Profile Post
1 month ago  ·  0  ·  1
View →
💬
💬 Commented on 💬 Profile Post by Pavithra Narayanan
முடிவுற்ற தொடர்களை வாசித்து மகிழ, இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள். You can enjoy the Evergreen Reads...
"Next re run pls"
2 months ago
View →
💬
💬 Commented on 💬 Profile Post (own post)
Hoi babe where is jana???
"Ok da"
2 months ago
View →
💬
💬 Published a Profile Post
Hoi babe where is jana???
2 months ago  ·  0  ·  2
View →
💬
💬 Commented on 📚 Episode by Pavithra Narayanan
இரவு 28
"பங்காரம் மாஸ்.‌‌😍"
2 months ago
View →
💬
💬 Published a Profile Post
2 months ago  ·  0  ·  2
View →
💬
💬 Published a Profile Post
@Super Admin  how do I know if someone commented or reacted to my post?? Also how do I...
3 months ago  ·  0  ·  2
View →
❤️
❤️ Liked 💬 Profile Post (own post)
அன்புத் தங்கையின் புதிய பயணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 
4 months ago
View →
💬
💬 Published a Profile Post
அன்புத் தங்கையின் புதிய பயணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 
4 months ago  ·  3  ·  2
View →
❤️
❤️ Liked 💬 Profile Post by Devi Manogaran
Congratulations Pavi ❤️❤️❤️ Best wishes ❤️❤️
4 months ago
View →

Postings

No posts published yet.

🔗 Insert Link

Scroll to Top