Sep 14, 2026 · 9:55 pm
#1
வணக்கம் friendss,
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
ஆக்கங்களில் எல்லாம் அவன் துணை வேண்டி, ஒரு புது தொடக்கம், 'உலா பதிப்பகம்’.
உலா பதிப்பகத்தோட முதல் வெளியீடு 'நனையாத மழை நாம்’. வார்த்தைகள் வலம் வரும் வழியாக உலா, உங்கள் உள்ளங்களில் உலா காண வருகிறது. அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு கதை. விரைவில் புத்தகமாக. கார்த்திகேயன், ரேவதி, வாரிதி, ஆனந்தன் எல்லாரையும் மறந்திருக்க மாட்டீங்க நினைக்கிறேன்.
Hi friends, I have some exciting news to share! This year, we are stepping into self-publishing under the name Ulaa Pathippagam. Our first release will be ‘நனையாத மழை நாம்’. October release
Pre order available now. Grab your copies soon!
Pre order through our instagram handle :
Kaatrodu pesum kadhaigal,
Our youtube channel or you can mail us via
mailmepavithranarayanan@gmail.com
ulaapathippagam@gmail.com or Ulaa Pathippagam INSTAGRAM
whatspp 8610841651 (ONLY WHATSAPP MESSAGES)

Congratulations and all the best Pavi❤️ very happy for you
Thank you ka 😍
உலா பதிப்பகத்தின் புதிய பயணம் சிறக்கட்டும்!
Thank you 💛
Congrats ma. மேன் மேலும் பல படைப்புக்கள் அளிக்க வாழ்த்துக்கள் பவி.
உலா பதிப்பகம் வாசகர் மத்தியில் அன்புடன் , ஆரவாரத்துடன் உலா வர வாழ்த்துக்கள் மா!
மிக்க நன்றி மா 😍