Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 1

நிலாவணி நாட்கள்- அறிவிப்பு

வணக்கம் friends!!!

விஜயதசமி வாழ்த்துகள்!! இத்தளத்தின் முதல் கதைக்கான அறிவிப்பு! 

 

சில இடங்கள் சில மனிதர்களை உருவாக்கும். 

மனிதர்கள் சில இடங்களை உருவாக்கலாம். 

சில இடங்களும் மனிதர்களும் ஆறுதலாக இருக்கலாம், 

சிலரின் தேடலின் விடையாய் சில இடங்கள் இருக்கும். 

நிலாவணி 

சிலருக்குத் தேடல்

சிலருக்கு ஆறுதல்.

எங்கிருக்கிறது நிலாவணி? 

யார் இருக்கிறார்கள் அங்கே? 

என்ன கிடைக்கும் நிலாவணியில்? 

 

பவித்ரா  நாராயணனின் ‘நிலாவணி நாட்கள்’

 

புதிதாய் ஒரு இடம், புதிதாய் சில மனிதர்கள், புத்தம் புதிய தொடர்.

விரைவில் நம் தளத்தில். Expecting your love and Support.

நவம்பர் இரண்டாம் வாரம் கதை தொடங்கும்!

 

✅ End of Episode 1
How did you feel about this episode?
❤️ 7 more...

You must Log in or Register to react here

💬 10 Replies
Pavithra Narayanan Admin 2 days ago

மிக்க நன்றிகள் கா ❤️

❤️ 1 more...
Sathya Velusamy Reader 2 days ago

வாழ்த்துக்கள் பவி.... ஆவலுடன் காத்திருக்கிறேன் 

❤️ 2 more...
Devi Manogaran Reader 2 days ago

வாழ்த்துகள் பவி❤️. சீக்கிரம் கதையுடன் வரவும். Waiting to read.

❤️ 2 more...

❣️❣️❣️

Srichitra Reader 2 days ago

வாழ்த்துக்கள் பவி. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

❤️ 1 more...

கண்டிப்பா மா. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

❤️ 1 more...
Roja Saradha Mary Reader 2 days ago

வாழ்த்துக்கள் பவிமா!   எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறப் போவதில்.

❤️ 2 more...

மிக்க நன்றிகள் மா❤️

amirthababu Reader 2 days ago

கதை கரெக்டா வருமா🤔🤔🤔

❤️ 2 more...

வந்துடும் மா 💪💪💪

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top