Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

இரவு 19

ஆதினிக்கு அந்த ரத்தக்கறை பார்த்ததிலிருந்து பல கோணத்தில் யோசனை போனது. இதுவரை ஷெரினின் மரணம் தந்த அதிர்வில் இருந்தவள், அதனை ஆராயவில்லை. இப்போது இந்த புது துணியில் […]

காதல் 12

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் இருக்கும், அன்று ஜனாவிற்குப் பயங்கர பசி. காலை முதல் சைட்டில் அவனுக்கு வேலை இருக்க, மதியம் உண்ணவில்லை. இரவு வீட்டுக்குப் போனவன்,

இரவு 18

அரிச்சந்திரன் ஆதினியின் சத்தத்தில் முறைக்க, அவள் அமைதியாகி விட்டாள். எதிர்ப்பாராமல் நிகழ்ந்த அந்த மரணத்தை ஏற்கவே முடியவில்லை. அந்த இயலாமை கோபமாக வெளிவந்தது. இந்த சத்தம் வாசல்

காதல் 11

“அமிழ்தா, அம்மு, பேபி” என்று ஜனா குரல் கொடுத்தவாறே பயத்துடன் மாடிக்குச் சென்று பார்க்க, அங்கும் குழந்தையில்லை. மீண்டும் கீழே இறங்கி வந்தவன் சத்தம்போட, அவன் சத்தம்

இரவு 17

‘தற்கொலை’ என்பது நொடி நேரம் எண்ணம் அல்லவா? அவனே பார்த்திருக்கிறான், அவன் நண்பன் ஒருவன் அண்ணனின் திருமணம் முடிந்த மூன்றாம் நாள் விருந்து வரை நன்றாக இருந்தவன்,

காதல் 10

ஜனா சிறிது நேரம் அவளை அணைத்திருந்தவன், கைகளில் வலிபெருகிட, கையை எடுத்துவிட்டு, அவள் முன் போய் நின்றவன், “கை வலிக்குது பேபி, அதனால நீயே கட்டிக்கோ. நான்

இரவு 16

வாழ்க்கை மாற்றங்கள் வருடங்கள் கழித்து வருவதில்லை, நொடிகள் போதும்! தலைகீழாக மாறிப்போக. அந்த இரவு சிலருக்கு அப்படியான ஒன்று! ஆதினியும் அவள் அறைத்தோழி பூஜாவும் பேசியபடி நடந்து

காதல் 9

“மை மம்மி இங்க டாடி அங்க, அக்கா டாடி இங்க மம்மி இங்க, அக்காவுக்கு மத்தும் மாமா இக்காங்க, எனக்கு எங்க?” என்று அமிழ்தா மிழற்றிட, அந்த

இரவு 15

“அடுத்த வாரம் எல்லாம் க்ளாஸ் கட் அடிச்சிட்டு வராத ஆதினி, எப்படியும் வெள்ளிக்கிழமை நான் கோர்ட் போயிடுவேன். வீட்ல நீ தனியா தான் இருக்கணும், தாத்தா மட்டும்தான்

காதல் 8

வர்ணவியைப் பார்த்தவுடன் படக்கென்று தன் கையைக் கணவனிடம் இருந்து சுதந்திரா உருவிக்கொண்டு, அவளுடன் வந்த மகளைப் பார்த்தாள். அவள் பார்வையுணர்ந்த வர்ணவியும், “அம்மா இவளை சாப்பிட சொன்னாங்க,

🔗 Insert Link

Scroll to Top