ஆவல் 26
பயணம் மிகவும் அமைதியாகவே சென்றது. காரின் ஜன்னல் திறந்திருக்க, காற்று மட்டுமே இருவரிடமும் பேசி சென்றது. ராஜதுரைக்குத் தாரகையிடம், “தாரக! உன்கிட்ட தாத்தா சொல்லியிருப்பார் நினைக்கிறேன், அம்மா […]
பயணம் மிகவும் அமைதியாகவே சென்றது. காரின் ஜன்னல் திறந்திருக்க, காற்று மட்டுமே இருவரிடமும் பேசி சென்றது. ராஜதுரைக்குத் தாரகையிடம், “தாரக! உன்கிட்ட தாத்தா சொல்லியிருப்பார் நினைக்கிறேன், அம்மா […]
“அதெல்லாம் வேற, எனக்கு அவசியம். ஆனா வேற ஊருக்குப் பொய் சொல்லிட்டு போறதெல்லாம் எனக்கு வேண்டாம். அவருக்கு நான் செய்றது தெரியாதுன்றதால அவரை ஏமாத்துறது தப்பு. அது
அருணாவுக்கு மகனை பார்க்க பார்க்க கோபம் அதிகமானது. “ஏண்டா அறிவு இருக்கா உனக்கு?” என்று திட்டினார். துரை பதில் பேசவில்லை. “இந்த பேச்சை விடும்மா” என்று
மாலை நேரம் இத்தனை மஞ்சிமத்துடன் இருந்தது போல் வரப்ரசாத்தின் நினைவில் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் கல்கி வந்துவிடப் போகிறாள் என்பதே சுவாசத்தை சீராக்கியது. தான் ஒரு
“இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்?” என்று போக பார்த்தவனை நிற்க வைத்துக் கேள்வி கேட்டாள் தாரகை. துரைக்கு மனது வலித்தது. ஏனோ அவனால் சட்டென்று காதல் சொல்ல
அப்பாவின் பேச்சில் கல்கியின் முகம் வாட அங்கை குறுக்கீட்டார். “இரண்டு வருஷம் போகட்டும்ங்க. இப்பவே எதுக்கு இதைப் பேசிக்கிட்டு. சின்னப்பொண்ணுங்க அவ” என்றதும் மகளின் முகம் பார்த்தவருக்கும்
தாரகைக்கு அவளின் மன நிலையே புரியவில்லை. ராஜ துரையின் மீது மட்டும் கோபமாக வந்தது. அவனை திட்டினால் மட்டுமே மனம் ஆறும் என்ற நிலை. சந்தியா துரை
கல்கிக்கு ஆழ்ந்த உறக்கத்தில் விழிப்பு வந்துவிட, கண்முழித்து பார்க்க அவள் அறையில் இருந்தாள். நேரம் பார்க்க பதினொன்று. தீடீரென வரப்ரசாத்தின் நினைவு அவளைக் கேட்காமலே வஞ்சியிடம் வந்தது.
ராஜதுரையின் பிற்போக்கு எண்ணங்கள் இப்போது அவன் மனதுக்கு முன்னே சென்றன, காதல் என்பது காதில் கூட கேட்க கூடாத வார்த்தை அவன் அகராதியில். அதனால் அந்த வார்த்தையை
“ஏன்ட்டீம்மா?” என்று வரப்ரசாத் கேட்க “ஒருத்தங்க உண்மையா ஜெயிக்கனும்னு நினைச்சா அவங்களை ஜெயிக்க வைக்க என்ன செய்யனுமோ அதை செய்யணும். விட்டுக்கொடுத்தா ஒருதடவதான் ஜெயிக்க முடியும்.